உள்ளடக்கத்துக்குச் செல்

சோரம் போனவள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சோரம் போனவள், .

பொருள்

[தொகு]
  1. கற்புநெறி தவறிய ஒரு மணமான பெண்.
  2. வியபிசரித்தலில் ஈடுபட்ட ஒரு பெண்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a married woman who has an illegitimate affair with a man who is not her husband.
  2. an adultress

விளக்கம்

[தொகு]
  • புறமொழி கலந்த சொல்...வடமொழி + தமிழ்...व्यभि-चार..வ்யபி4-சா1-ர...ஒழுக்கம் கெட்ட/நடத்தை கெட்ட என்று பொருள்...இதில் கடைச் சொல் चार..சா1-ர, சோரம் என்றாகி தமிழ்ச்சொல் போனவள் என்பதோடு இணைந்தது...மணமாகி கணவனோடு வாழும் ஒரு பெண் கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் பாலுறவு கொண்டால் அவளை சோரம்போனவள் என்று குறிப்பிடுவது சமூக வழக்கம்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=சோரம்_போனவள்&oldid=1899729" இலிருந்து மீள்விக்கப்பட்டது