கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
கூளியர்(பெ)
- வணங்கி நிற்பவர்
- படைவீரர்
- வழிப்பறி கள்வர்
- வேட்டுவர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்[தொகு]
- worshipper,follower
- soldier, warrior
- highway-robber
- hunter
மொழிபெயர்ப்பு உதவி[தொகு]
கூளியர்