உள்ளடக்கத்துக்குச் செல்

stonehenge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

stonehenge, ஆங்கிலம்.

[தொகு]
stonehenge
பொருள்

stonehenge(பெ)

  • கல்வட்ட தொல்பொருட் சின்னம்
விளக்கம்
  • கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும்
  • பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும்
பயன்பாடு
  • stonehenge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---stonehenge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=stonehenge&oldid=488537" இலிருந்து மீள்விக்கப்பட்டது