தேசிய பயங்கர வாத தடுப்பு மையம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தேசிய பயங்கர வாத தடுப்பு மையம், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- National Counter Terrorism Centre
விளக்கம்
- மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையின்படி பயங்கரவாத தடுப்பு மையத்தை நிர்வகிக்கும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், யாரை வேண்டுமானலும் கைது செய்யலாம். நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை
பயன்பாடு
- தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கக்கூடாது- டாக்டர் ராமதாஸ் அறிக்கை
( மொழிகள் ) |
சான்றுகள் ---தேசிய பயங்கர வாத தடுப்பு மையம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி