பேச்சு:visible
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
visible என்பதற்கு தென்படல் எனலாமா? --சி. செந்தி 10:37, 18 அக்டோபர் 2010 (UTC)
- செந்தி, உரிச்சொல் ஆதலால் தென்படும் எனலாம். பழ.கந்தசாமி 13:50, 18 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி பழ.கந்தசாமி--சி. செந்தி 14:42, 18 அக்டோபர் 2010 (UTC)