பயனர்:Pazha.kandasamy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அறிமுகம்[தொகு]

 தமிழகத்தில் இல்லாதவன் - ஆனால்
 தமிழ் அகத்தில் உள்ளவன் - வெளி
 நாட்டில் வந்து ஒண்டியும் - நெஞ்சக்
 கூட்டில் தமிழ் கொண்டவன்!

 வேலிக் கப்பால் நிற்பவன் - சிலிக்கன்
 வேளி குடி கொண்டவன்! - இந்திய
 வேலி தாண்டி அங்குமே - தமிழ்
 வித்து முளைக்க விழைபவன்!
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Pazha.kandasamy&oldid=926216" இலிருந்து மீள்விக்கப்பட்டது