மாணிக்க சயனம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
மாணிக்க சயனம், .
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Manicka Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thiruneermalai is the 61st Divya Desam wherein Lord Ranganathar along with his consort Ranganayaki appears with four hands in Manicka Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan.
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாணிக்க சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி