முந்திரிக்கொட்டை
Appearance
தமிழ்
[தொகு]{ஒலிப்பு}}
இல்லை | |
(கோப்பு) |
Anacardium occidentale--nuts.....(தாவரவியல் பெயர்))
முந்திரிக்கொட்டை, .
பொருள்
[தொகு]- முந்திரிப்பழத்தின் கொட்டை.
- தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் தன்மை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- nut of cashew fruit; cashew nut
- the one who interferes in all matters to be on top.
- presumptuous person, one who pokes his nose into other's affairs;
விளக்கம்
[தொகு]- முந்திரிப்பழத்தின் மேலிருக்கும் கொட்டை
- எல்லாப் பழத்திற்கும் கொட்டை அல்லது விதை அந்தப் பழத்தின் உள்ளே இருக்கும்போது முந்திரிப்பழத்திற்கு மட்டும் பழத்தின் மேல் இருக்கும்...அதுபோல் எல்லாச் செயல்களிலும், பேச்சுகளிலும் நான், நான் என்று அடக்கமில்லாமலும் தேவையில்லாமலும் தலையிட்டு தன்னை முன்னிலை படுத்திக்கொள்ள முயல்வோரை முந்திரிக்கொட்டை என்று பரிகசிப்பார்கள்/கண்டிப்பார்கள்...
- ...ஆதாரம்...[1]