உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

முன்னிலை

பொருள்[தொகு]

  1. முன்னனி, முதல் இடம் - leading position (இத்தேர்தலில் முன்னிலை வகிப்பவர் யார்?)
  2. ஒருவர் இருக்கும் இடத்திற்கு முன்னால் -presence ,in front of (இறைவன் முன்னிலையில் யாரும் சமம்)
  3. இலக்கணம் - முன்னே இருப்பவரை நிலைப்படுத்தும் இடம்.அதாவது, பேசுபவரின் முன் இருப்பவர்.
( எடுத்துக்காட்டு )
  • நான், உங்களுக்கு இவ்விலக்கணத்தை விளக்கினேனா?
இதிலுள்ள உங்களுக்கு என்பது , இலக்கணப்படி முன்னிலை இடத்தில் இருக்கிறது.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

படர்க்கை , தன்மை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முன்னிலை&oldid=1895287" இலிருந்து மீள்விக்கப்பட்டது