devoted
Appearance
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
devoted (உ)
- மிகுந்த பாசமும் விசுவாசமும் கொண்ட
- பற்றுடைய
விளக்கம்
பயன்பாடு
- a devoted fan/husband = மிகுந்த பாசமும் விசுவாசமும் கொண்ட கணவன்/ ரசிகன்/ விசிறி
- she is devoted to her cats = அவளுக்கு அவளுடைய பூனைகளிடம் மிகுந்த பாசமும் விசுவாசமும் உண்டு
- devoted (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---devoted--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:loyal - affectionate - # - # - #