குழந்தை அறுவை சிகிச்சை
Appearance
குழந்தை அறுவை சிகிச்சை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குழந்தை அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை துறையின் ஒரு பகுதியாகும் .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
இந்த துறை பிறக்காத மற்றும் பிறந்த சிறு குழந்தைகள், கைக்குழந்தைகள், சிறார்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களுக்கான அறுவை சிகிச்சை பற்றிய துறையாகும் .
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குழந்தை அறுவை சிகிச்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +