cash counter
Appearance
ஆங்கிலம்
[தொகு]cash counter
- பணம் எண்ணுமிடம்; பணம் செலுத்து வாங்கு இடம்; பணம் செலுத்துமிடம்; பணம் பெறுமிடம்; பணம் பெறுமிடம் / முகப்பு, கல்லா
- வணிகவியல். பட்டுவாடா அறை; பணம் வழங்கறை; பணம் வழங்குமிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +