captation
Appearance
ஆங்கிலம்
[தொகு]captation
- மருத்துவம். உறக்க முதல் நிலை; தூக்கத்தின் தொடக்கம்
- உணர்ச்சிமூலம் கவரவல்ல வாதம்
- கவர்ச்சி நாட்டமுடைய பேச்சு முறை
- கைப்பற்றுதல்
- ஈர்த்து நிறுத்துதல்
- சட்டப்படியான பற்றாணை
- கைது செய்வதற்கான கட்டளைப் பத்திரம்
- தலைப்பு
- முனைப்பான முகப்புரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +