கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சிறுபிள்ளைத்தனமான (உ)
- குழந்தைத்தனமான, அப்பாவித் தனமான, மனமுதிர்ச்சியற்ற
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- childish, childlike
பயன்பாடு
- என்னிடம் சிறுபிள்ளைத்தனமான இயல்புகள் உள்ளன.
{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }