greenhouse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. பைங்குடில் -குளிர் பிரதேசங்களில் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பே பைங்குடில் ஆகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்யப்பட்டிருக்கும்.
  2. பசுமைக்குடில்
A small greenhouse typical of those found in private gardens
The interior of a large commercial greenhouse
"https://ta.wiktionary.org/w/index.php?title=greenhouse&oldid=1567037" இலிருந்து மீள்விக்கப்பட்டது