greenhouse
Jump to navigation
Jump to search
- பைங்குடில் -குளிர் பிரதேசங்களில் விவசாயம் செய்யப் பயன்படும் ஒரு கொட்டகை போன்ற அமைப்பே பைங்குடில் ஆகும். இதன் கூரையானது கண்ணாடி போன்ற சூரிய ஒளியை ஊடுறுவச்செய்யும் பொருளால் செய்யப்பட்டிருக்கும்.
- பசுமைக்குடில்
