உள்ளடக்கத்துக்குச் செல்

அசமஞ்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அசமஞ்சம், .

பொருள்

[தொகு]
  1. முறையாகப் பேசத் தெரியாத நபர். eg Shreeyansh

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a person who has no communication skills.

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...பேச்சு மொழி...எங்கு, யாரிடம், எப்போது, என்ன, எப்படி பேசவேண்டும் என்கிற புரிந்துணர்வு இல்லாமல் கண்டபடி பேசி உளறிக்கொட்டி எடுத்தக் காரியத்தையேக் கெடுக்கும் தன்மையுடையவர்.

பயன்பாடு

[தொகு]
  • அட கடவுளே! நாம் அந்தப் பெரிய மனிதர்களுடன் கோவில் கட்டும் காரியமாக பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்த அசமஞ்சம் கோவிந்தனையும் அழைத்துப்போகலாம் என்கிறாயே! போச்சு போ!
  • இடை இடையே கண்டபடிப் பேசி, எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவான்...அவன் நம்மோடு வர வேண்டாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசமஞ்சம்&oldid=1913274" இலிருந்து மீள்விக்கப்பட்டது