அசமஞ்சம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
அசமஞ்சம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- முறையாகப் பேசத் தெரியாத நபர். eg Shreeyansh
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- a person who has no communication skills.
விளக்கம்[தொகு]
- புறமொழிச்சொல்...வடமொழி...பேச்சு மொழி...எங்கு, யாரிடம், எப்போது, என்ன, எப்படி பேசவேண்டும் என்கிற புரிந்துணர்வு இல்லாமல் கண்டபடி பேசி உளறிக்கொட்டி எடுத்தக் காரியத்தையேக் கெடுக்கும் தன்மையுடையவர்.
பயன்பாடு[தொகு]
- அட கடவுளே! நாம் அந்தப் பெரிய மனிதர்களுடன் கோவில் கட்டும் காரியமாக பேச்சுவார்த்தை நடத்தும்போது இந்த அசமஞ்சம் கோவிந்தனையும் அழைத்துப்போகலாம் என்கிறாயே! போச்சு போ!
- இடை இடையே கண்டபடிப் பேசி, எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவான்...அவன் நம்மோடு வர வேண்டாம்...