subjectivist
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- subjectivist,பெயர்ச்சொல்.
- அகநிலை வாய்மைக் கோட்பாட்டாளர்
- அறிவெல்லாம் உள்ளுணர்வு சார்ந்ததேயன்றிப் புறவாய்மை தேர்ந்து துணியத்தக்கவையல்ல என்ற கோட்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---subjectivist--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+