சூழலியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

ecology - சூழ்நிலையியல் பூமியிலுள்ள சுற்றுப்புறத்திற்கும்,உயிரினங்களுக்கும் இடையேயுள்ள உறவுகளைக் கற்கும் அறிவியல். 19ம் நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் பெறும் அறிவியல் துறை.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

1885ல்,ரெய்டர்(Reiter) என்ற விலங்கியலாளர், கிரேக்கச்சொற்களாலான 'oikos'-வீடு மற்றும் 'logos'-கற்றல் ஆகியவற்றினை இணைத்து உருவாக்கினார். 1963ல், ஓடம் (Odum) என்பவர் தற்போதைய வரையறையைத் தந்தவர். இத்துறைச்சம்பந்தமான பிற சொற்களுக்கு,முதற்பக்கத்தில் ' விக்சனரி பின்னிணைப்புகளைக் காணவும்'

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூழலியல்&oldid=1059835" இலிருந்து மீள்விக்கப்பட்டது