பிற
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிற(பெ)
- மற்றைய
- இதர
- இடைச்சொல்
-
- அது பிற - இளம்பூரணர் தொல்காப்பிய உரை-மேற்கோள் 2-7-31
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - other
பயன்பாடு
தன்னைப் போன்று, பிற உயிர்களையும் நினைக்க வேண்டும். - இது பெயர்
- இச்சொல் இடைச்சொல்லாக வரும்போது இக்கால வழக்கில் 'அப்புறம்' என்று வழங்கப்படுகிறது. ஒருவன் தாஆன் பேசிக்கொண்டேயிருக்கும்போது இடையிடையே 'அப்புறம்' என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வது உண்டு. இதுதான் இடைச்சொல்.
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
பிற என்பது, ஒரு இடைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஆகுல நீர பிற. -இங்கு இது பெயர்ச்சொல்.
- (இலக்கியப் பயன்பாடு)