பேச்சு:அடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அடிக்கு, கடவுள் என்று பொருள் உண்டா என்ன? உறுதி இல்லாவிட்டால், கட்டுரைப் பக்கத்தில் உள்ள பொருளை நீக்கி விடலாம்.--ரவி 10:38, 10 செப்டெம்பர் 2006 (UTC)

அடி என்பதற்குக் கடவுள் என்ற பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. Mayooranathan 15:41, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அடி&oldid=27214" இலிருந்து மீள்விக்கப்பட்டது