கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
அடி:
30 சென்டிமீட்டர், ஒரு அடி ஆகும்.
அடி
- கையால் தாக்கு
- தாக்கு
- ஓர் அளவு - 30 சென்டிமீட்டர், ஓர் அடி ஆகும்.
- கீழ்ப்பகுதி
- அடித்தல்
- பாதம்
- கழல்
- கால்
- பதம்
விளக்கம்[தொகு]
சொல்வளம்[தொகு]
- அடி
- அடித்தல், அடிமை
- அடிப்படை, அடிச்சுவடு, அடிதடி, அடிமரம், அடிப்பாகம், அடித்தட்டு
- அடிவாரம், அடிப்பகுதி, அடிக்கட்டை, அடிமுடி
- அடிபடு, அடிபணி, அடிவாங்கு
- குறளடி, சிந்தடி
- கசையடி, தடியடி, திருவடி, சவுக்கடி, ஊமையடி, சாட்டையடி, நெருக்கடி, மாட்டடி
- காற்றடி,,