பேச்சு:peer review
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle
நேரடி மொழிபெயர்ப்புக்கு “சக ஆய்வு” அல்லது “சகா ஆய்வு” எதைப் பயன்படுத்தலாம்?. சக ஆய்வு என்பது "co - review" என்று பொருள் தருவது போல எனக்குப் படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 13:48, 5 நவம்பர் 2011 (UTC)