psoriasis
Appearance
ஆங்கிலம்
[தொகு]psoriasis
- கால்நடையியல். சிரங்கு; நமட்டுச் சிரங்கு; நீண்ட காலச் சரும வியாதி
- மருத்துவம். உரி தோலழற்சி; உளவழித் தோலழற்சி; தடிப்புத் தோல் அழற்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +