பேச்சு:exit interview

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இது வெளியே வந்தோரிடன் கருத்துக் கணித்தல். எனவே வெளியேகினோர்க் கணிப்பு எனலாம் --செல்வா 22:28, 1 மார்ச் 2010 (UTC)

  • செல்வா, வணக்கம். நன்றாக உள்ளது; எளிமையாக்க வெளிச்செல்வோர் கணிப்பு எனலாமா? (ஆனால், அவர்களின் கருத்தறிதல் என்ற பொருள் வராதுபோல் தெரிகிறதே?) வெளிச்செல்வோர் கலந்துரை? பழ.கந்தசாமி 01:26, 2 மார்ச் 2010 (UTC)
பழ.கந்தசாமி, வணக்கம்.. இங்கே பாருங்கள். அதாவது ஒரு நிறுவனத்தில் இருந்து ஒருவர் வெளியேறும்பொழுது அவரிடன் பேசி அவரின் கருத்துகளை அறிவது. ஆகவே. வெளிச்செல்வோர் கருத்துக் கணிப்பு ; ஆனால் சற்று நீளமாக உள்ளது. என்வே வெளியேறுநர் கணிப்பு எனச் சுருக்கலாம் என நினைக்கின்றேன். --செல்வா 05:38, 2 மார்ச் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:exit_interview&oldid=480525" இலிருந்து மீள்விக்கப்பட்டது