பேச்சு:cognomen

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy

பரவலான என்பதும் பரவலமான என்பதும் சற்றே வேறான பொருள்கள் கொண்டவை. பரவலமான என்றால் பலரால் பல இடங்களில் ஏற்பு,வரவேற்பு பெற்றது என்று பொருள் படுவது (பரவலம் = popular). பரவலான என்றால் பரந்த, பரவிய, widespread என்று பொருள்படும். இரண்டு சொற்களுமே நெருக்கமான பொருள் கொண்டவையே.--செல்வா 16:51, 29 மே 2010 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:cognomen&oldid=651475" இலிருந்து மீள்விக்கப்பட்டது