கலைக் களஞ்சியம்
சொற்றொடர்[தொகு]
கலைக் களஞ்சியம்
- அறிவு வளர்ச்சிக்குத் தேவையான பல தகவல்களைச் சேகரித்து வைத்துள்ள நூல் அல்லது நூல்களின் தொகுதி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம் - encyclopedia
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
Wikipedia ஓர் இணையக் கலைக் களஞ்சியம். (Wikipedia is an encyclopedia on the web)