zinc carbonate
Appearance
ஆங்கிலம்
[தொகு]zinc carbonate
- வேதியியல். துத்தநாகக் கார்பனேட்; நாகக்காபனேற்று
விளக்கம்
[தொகு]- மென்மையான வெண்ணிறத்தூள், நீரில் கரையாதது. இயற்கையில் காலமைனாகக் கிடைப்பது காலமைன் கரைசலில் பயன்படுவது. தோல் நோய்களுக்கு மருந்து.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +