அக்கரகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

அக்கரகாரம்பெயர்ச்சொல்

அக்கரகாரம்:
அக்கரகாரம் மூலிகை-குவிந்த மலரோடு
அக்கரகாரம் மூலிகை-விரிந்த மலரோடு

பொருள்[தொகு]

  • அக்கரம் - ஒரு மருந்துவேர்
  • ஒரு விதமான மருத்துவச்செடி, ஒரு பூண்டு வகை

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...இதன் மூலச்சொல் உருது மொழியாகும்...
  • மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது. உலர்ந்த வேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தொண்டையில் நோய்த் தொற்று மூச்சுக்குழல் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து. (அக்கரகாரம், தினகரன், 2/18/2011)

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  • தாவரவியல் பெயர் - Anthemis Pyretheum

(இலக்கியப் பயன்பாடு)

  • அக்கரகார மதன்பே ருரைத்தக்கால் (பதார்த்த. 990)


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கரகாரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற


.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கரகாரம்&oldid=1984271" இலிருந்து மீள்விக்கப்பட்டது