அக்கரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அக்கரம், .
- அக்கரகாரம்
- மாமரம்
- நாபூசணம் - வாய் நோய் வகைகளுள் ஒன்று.
- பேதி வகை
- எழுத்து
- வித்தை
- ஆகாசம் = வானம்
- அறம்
- முத்தி
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- pellitory root - Anacyclus pyrethrum (தாவரவியல் பெயர்)
- mango tree
- thrush
- A form of diarrhoea
- letter
- learning
- sky
- virtue
- salvation
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற