alkene
Appearance
ஆங்கிலம்
[தொகு]alkene
- (வேதியியல்) மதுக்கணுகம்
- (வேதியியல்) அற்கீன, ஆல்கீன்
சொல்வளம்
[தொகு]விளக்கம்
[தொகு]கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பை வினைத் தொகுதிகளாகக் கொண்டுள்ள ஐதரோகார்பன்கள் ஆல்கீன்கள் எனப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +