அமலன்
Appearance
பொருள்
அமலன்
- மலம் நீங்கினவன்.
- அனந் தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- One who is immaculate, freed from impurities, has attained liberation
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி