கணவாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தட்டையான ஓட்டினையும் கை போன்ற பத்து உறுப்புகளையும் கொண்ட, மெல்லுடலி இனத்தைச் சேர்ந்த (உணவாகும்) ஒரு வகை கடல்வாழ் உயிரினம்; squid
- இரு பெரும் கட்டிடங்களுக்கு / இயற்கையமைப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள பாதை/ பெருவழி; pass
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
-
சுவாசக்குழாய் வழி
-
பெருங்கடல் பெருவழி
-
ஆற்றுப் பாதை
-
கணவாய்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +