உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/பெப்ரவரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/ஜனவரி

(Recycled ஜனவரி)

பெப்ரவரி

(Recycled பெப்ரவரி)

2011/மார்ச்சு »

(Recycled மார்ச்சு)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 1
நீரூபம் (பெ)
அந்தி வானம்
  • பெயர்ச்சொல்
  1. sky, air (ஆங்கிலம்)
  2. आकाश, समीर (இந்தி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 2
நீலோற்பலம் (பெ)
அவுரி
  1. indigo plant ஆங்கிலம்
  2. blue nelumbo


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 3
star fish (பெ)
star fish --- நட்சத்திர மீன்
  • உடுமீன்
  • நட்சத்திர மீன்
  • உண்மையில் இது ஒரு மீனல்ல. முட்தோலிகள் எனும் பிரிவிலுள்ள உயிரினம்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 4
வெஞ்சுடர் (பெ)
  1. சூரியன்
    • வெஞ்சுடர் --- வெம்மை + சுடர்
    • வெஞ்சுடர்க் கிரணன் --- சூரியன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sun
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 5
பரணிமழை (பெ)
கார் மேகமும் கன மழையும்
  • சித்திரை மாதத்துப் பதின்மூன்றாந் தேதிக்குப்பின், பெய்யும் மழை.

ஆங்கிலம்

  • பரணிமழை என்பது கோடைமழையாகும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 6
கணவாய் (பெ)
கைபர் கணவாய்
  1. இரு பெரும் கட்டிடங்களுக்கு / இயற்கையமைப்புகளுக்கு நடுவே அமைந்துள்ள பாதை/ பெருவழி.
  2. ஒரு வகை மீன் இனம்
  3. passage
  4. squid
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 7
கண்டாமணி (பெ)
பெருமணி --- Big Bell
  1. பெருமணி
  2. யானைக்கழுத்திற் கட்டும் மணி
  3. வீரக்கழல்

ஆங்கிலம்

  1. large bell
  2. bell tied to the neck of an elephant
  3. tinkling ankle-rings worn by distinguished warriors
  • சேமக்கலம் . . .கண்டாமணி யதனொடு மடிப்ப (பிரபோத. 11, 41).
 :மணி - குண்டுமணி - குன்றிமணி - # - # - # .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 8
mouse (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 9
வெற்றிலைச் செல்லம் (பெ)
வெற்றிலைச் செல்லங்கள்
வெற்றிலை
  • "கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?" என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
 :(வெற்றிலை) - (பெட்டி) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 10
செந்தூரம் (பெ)
செந்தூரப்பொடி
  1. சிவப்பு
  2. நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி
  3. வெட்சி எனும் பூச்செடி
  4. செங்குடை
  5. செந்நிற உலோக ஆக்சைடு; செந்நிற மருந்துக் கலவை; செந்நிற இரசாயனக் கலவை
  6. யானைப் புகர்முகம்
  7. சேங்கொட்டை
  8. செவ்வியம்

ஆங்கிலம்

  1. redness
  2. vermilion, red paint, red powder for a spot that Indian women sport on their forehead
  3. a flower shrub; scarlet ixora
  4. red metallic oxide, precipitate of mercury, any chemical or metallic compound used medicinally
  5. red umbrella
  6. elephant's face, as spotted red
  7. marking-nut tree
  8. red lead, minium
 :(சிந்தூரம்) - (திலகம்) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 11
ஈரிழை (பெ)
ஈரிழை
ஈரிழை
 :(இழை) - (நூல்)


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 12
மிடறு (பெ)
மிடறு --- தொண்டை, கழுத்து
  1. தொண்டை, மென்னை
  2. கழுத்து
  3. மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு
  4. மிடற்றுக்கருவி - தொண்டையில் குரலெழுப்பும் கருவி
  5. கீழ்வாய்
  6. ஒருவாய் கொண்ட நீர்மப் பொருள்
  1. throat
  2. neck
  3. trachea, windpipe
  4. throat, considered, a musical instrument
  5. lower jaw
  6. draught, a quantity of liquid taken at one swallow
  • ஒரு மிடறு தண்ணீர் குடித்தேன் - I took a draught of water.
  • அப்பா டீயை கொடுத்ததும் ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, சக்கரத்தை வீசிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.
  • கறைமிட றணியலுமணிந்தன்று (புறநா. 1).
  • தலையினு மிடற்றினுநெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83).
  • மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6).
  • நரம்பு நம்பியூழ் மணிமிடறுமொன்றாய் (சீவக. 728).
கழுத்து - தொண்டை - மூச்சுக்குழல் - வாய்


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 13
குண்டான் (பெ)
குண்டான்
  • பெருஞ்சட்டி; வாய் அகன்ற பாத்திரம் வகை
  • உள்ளே கூப்பிட்டு குண்டான் நிறைய பழையசாதமும் பழங்கறியும் விட்டுக் கொடுத்தார்.
 :சட்டி - பானை - பாத்திரம் - அண்டு - குண்டு - குண்டான் .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 14
trumpet (பெ)
trumpet
இசைக்கருவி ஒலி
யானையின் பிளிறல்
பலுக்கல்
  • ஊதுகொம்பு
  • இயற்பியல். எக்காளம்
  • கால்நடையியல். யானையின் பிளிறல்
  • பொறியியல். குவித்துணை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 15
கொட்டகை (பெ)


shed --- கொட்டகை
  1. தொழுவம்; பந்தல் விசேடம்
  2. கொட்டகம்
  1. shed with sloping roofs, cow-stall, marriage-pandal
  2. cottage; small house built by using metal or wood or cement
  • கொட்டகைத் தூண்போற் காலிலங்க(குற்றா. குற. 84, 4)
 :(பந்தல்) - (தொழுவம்)


.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 16
railway engine (பெ)
railway engine in the year 1888
railway engine in the year 2007
  • இருப்பூர்தி
  • இழுபொறி
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 17
வெற்றிலை (பெ)
வெற்றிலை
  • அவருக்கு சாப்பிட்டபின் வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் இருந்தது (he used to chew betel leaf and arecanut after food)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 18
mug (பெ)


  • குடுவை; குவளை; கைப்பிடி குவளை;
  • முயன்று படி, மனப்பாடம் செய்
  • கைத்தொழில். கைப்பிடிமங்கு
  • வழிப்பறி செய்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 19
புரவி (பெ)
வெண்ணிறப் புரவியில் வேல்விழி
  • horse ஆங்கிலம்
  • திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய், வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் (”இருவர்” திரைப்படப் பாடல் - வைரமுத்து)
 :(குதிரை) - (துரகம்) .

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 20
papillon (பெ)
ஒலிப்பு: பாப்பியோன் - பட்டாம்பூச்சி
படத்தின் இடப்புறம் கீழே காது இரண்டு உள்ள மரைகள், பிரான்சிய மொழியில் பாப்பியோன் என்னும் சொல்லால் குறிக்கப்பெறுவன

papillon (பிரெஞ்சு, ஆண்பால்)

  1. பட்டாம்பூச்சி
  2. மிகு திறமையாளர், பல திறம் கொண்டவர், அடிக்கடி புதிய கோணங்களில் (திறமை நோக்கில்) வளர்ந்துகொண்டிருப்பவர்.
  3. பட்டாம்பூச்சி போன்ற வடிவுடையதாகக் கருதப்படுவது, முடிச்சு, மரை
    1. இறக்கை இருப்பது போல உள்ள மரை (கையில் பிடித்து முறுக்கித் திருகுவதற்கு ஏற்றதாய் இருப்பது)
  4. நீச்சலில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் தூக்கி நீரைத் தள்ளி உந்தும் நீச்சல் வகை.
  5. மடித்து வைத்து இருக்கும் துண்டறிக்கை (இறக்கை போல பிரித்துப் படிப்பது)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 21
முரல்வு (பெ)
  1. ஐரோப்பிய யாழ்
    ஒருவகை மேற்கத்திய யாழிசை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • வண்டின்றொழுதி முரல்வு (பரிபா. 8, 36).
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 22
வைக்கோல் (பெ)
வைக்கோலைத் தின்னும் மாடுகள்
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. hay ஆங்கிலம்
  2. सूखी घास இந்தி
  3. ...மலையாளம்
பயன்பாடு
தீவனம் - சுழற்சி - புண்ணாக்கு - பண்ணை
பகுப்பு:பெயர்ச்சொற்கள்,பகுப்பு:பொருட்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 23
சிறகு (பெ)
சிறகுகளால் ஆன இறகு
சிறகு = இறகின் பகுதி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. feather ஆங்கிலம்
  2. पंख இந்தி

ஆதாரங்கள்--- DDSA பதிப்பு + வின்சுலோ


பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள், பகுப்பு:பறவைகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 24
Andalusian horse (பெ)
Andalusian horse
வாழிடம்
பொருள்
  • சிறந்த கலப்பினக் குதிரை
  • Pure Spanish Horse அல்லது PRE (Pura Raza Española) என்றழைக்கப்படுகிறது.
விளக்கம்
  • Equus ferus caballus (விலங்கியல் பெயர்)
  • குதிரைகளின் அரசன் என அழைக்கப் படுகிறது.
  • வாழிடம்-ஐரோப்பாவிலுள்ள இபெரியன் தீபகற்பம்
பயன்பாடு
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 25
courtyard (பெ)

ஆங்கிலம்

தமிழக வீடொன்றின் முற்றம்

பலுக்கல்

பெயர்ச்சொல்

courtyard

  1. முற்றம்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 26
அம்மா (பெ)
~ 1917

பொருள்

மொழிபெயர்ப்புகள்

  1. mother, mom, mummy, ma (ஆங்கிலம்)
  2. माता (இந்தி)
  3. അമ്മ (மலையாளம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 27
அடர்த்தி (பெ)
அடர்த்தி (எதிர்) வெப்பநிலை

1.1 பொருள்

  • ஓரலகு கன அளவுள்ள பொருளொன்றின் திணிவு, அப் பொருளின் அடர்த்தி எனப்படும்.

1.2 மொழிபெயர்ப்புகள்

  1. density ஆங்கிலம்
  2. घनत्व இந்தி

1.3 தொடர்புள்ள சொற்கள்

திணிவு,கன அளவு, அலகு, அடர்த்தி(கட்டுரை)

1.3 பகுப்பு:இயற்பியல்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 28
அகல் .
அகல் விளக்கு

1.1 பொருள்

  1. எண்ணெய் விளக்கு வகைகளுள் ஒன்று. (பெ)
  2. இடத்தைவிட்டு நீங்கு, அகன்று செல் (வி)

1.2 மொழிபெயர்ப்புகள்

  1. 1.type of oil lamp (பெ), 2.move (வி) (ஆங்கிலம்)
  2. 1.चिराग, 2.हट (இந்தி)

1.3சொல்வளம்

அகழ், நீள், விளக்கு, எண்ணெய் விளக்கு(கட்டுரை)

1.3சொல்வளம்

ஒக=smoke --> அக=fire,light --> அகல்=lamp - பகுப்பு:வேற்றெழுத்து வேறுபாடுகள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - பெப்ரவரி 29
leap year (பெ)
கிரெகொரியின் நாட்காட்டி

பொருள்

  • நெட்டாண்டு

விளக்கம்

  • சூரியன் பூமியைச் சுற்ற 365.25நாட்கள் ஆகும். இந்த கால்(0.25) நாள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுமையாகி,அவ்வருடத்தின் மொத்த நாட்கள் 366 என மாறுகிறது. அந்த அதிகரிக்கும் ஒரு நாள், பெப்ரவரி மாதத்தின் இறுதி நாளான 29 என்பதே ஆகும்.
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக