acedia
Appearance
ஆங்கிலம்
[தொகு]acedia
- கவனமின்மை; மறைப்பு
- உணர்ச்சியின்மை, மடிமை, மலைப்பு
விளககம்
[தொகு]- வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சியின்றி சோர்வாக இருத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +