கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
புல்லென்(உ)
- பொலிவற்ற, பொலிவிழந்த
- அழகில்லா
மொழிபெயர்ப்புகள்
- lacklustre
- charmless
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது (புறநானூறு)
- பலர்புகு தரூஉம் புல்லென் மாலை (குறுந்தொகை)