உள்ளடக்கத்துக்குச் செல்

அயாவுயிர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அயாவுயிர்த்தல்

  1. நெட்டுயிர்த்தல்.
    அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுத லும் (மணி. 21, 26).
  2. வருத்தந் தீர்தல்
    அமரர்கற்பம் புக் கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. To take a long breath, to sigh
  2. To rest, recover from fainting or distress


( மொழிகள் )

சான்றுகள் ---அயாவுயிர்த்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயாவுயிர்த்தல்&oldid=1103357" இலிருந்து மீள்விக்கப்பட்டது