பேச்சு:criminology

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Criminology = குற்றவியல் நூலா, குற்றவியல் துறையா?[தொகு]

Criminology என்பதற்கு த.இ.ப.அ. குற்றவியல்; குற்றவியலாய்வு நூல்; குற்றவியல் நூல் என்று பொருள் தருகிறது. நூல் என்று சேர்ப்பது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. Psychology -ஐ உளவியல் நூல் என்பது சரியாகாதே! துறை என்று சேர்த்தால் நல்லது என நினைக்கிறேன்.--பவுல்-Paul 04:59, 26 ஆகஸ்ட் 2010 (UTC)

  • துறை என்று மாற்றி விட்டேன்.--த*உழவன் 05:36, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:criminology&oldid=780955" இலிருந்து மீள்விக்கப்பட்டது