wad
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- wad, பெயர்ச்சொல்.
- செம்முப்பொருள்
- இடை இடச்செறிப்பு மென்பொருள்
- சுடுகுழல் துளை அடைக்க உதவும் ஒட்டுக்கம்பளவட்டு
- wad, வினைச்சொல்.
- இடைவைத்துச் செம்மு
- மென்பொருளை இடையே வைத்து அடை
- திணி
- மென்பொருளால் உள்வரியிடு
- ஆள்-சுவர் முதலியவற்றிற்கு மெல்லடைப் பாதுகாப்பளி
- சுடுகலக் குழல் முதலியவற்றில் தொய்வுப்பொருளால் துளையை அடை
- சுடுகல மருந்தினை உராய்வின்றி இடைகாப்பிட்டு வை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---wad--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி