உள்ளடக்கத்துக்குச் செல்

weatherboard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • weatherboard, பெயர்ச்சொல்.
  1. கப்பலின் காற்றுவரும் பக்கம்
  2. மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை
  3. கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை
  • weatherboard, வினைச்சொல்.
  1. கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து
  2. கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை அமை


( மொழிகள் )

சான்றுகோள் ---weatherboard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=weatherboard&oldid=1628655" இலிருந்து மீள்விக்கப்பட்டது