weatherboard
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- weatherboard, பெயர்ச்சொல்.
- கப்பலின் காற்றுவரும் பக்கம்
- மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை
- கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை
- weatherboard, வினைச்சொல்.
- கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து
- கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை அமை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---weatherboard--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி