படிமப் பேச்சு:eng flags5(anim).gif
தலைப்பைச் சேர்- இதனை நீக்குவதற்கு முன் ஐக்கிய அமெரிக்காவின் அளவுப்பிழைகள் நீக்கப்பட்டு, கொடி தெரியும் காலஅளவும் மாற்றப்பட வேண்டும். இதனை நாளை முடித்து, விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்ற வேண்டும்.
- இந்தி உயிரெழுத்துக்களின் வேறுபாடுகளை(தமிழ்+இந்தி= அனைத்திலும்) களையணும்.](த*உழவன் 13:41, 9 ஜூன் 2010 (UTC))
- இப்படங்களை நீக்க வேண்டிய தேவை எனக்குப் புரியவில்லை. தமிழ் எழுத்துகளில் பக்கங்களில், அதனை விளக்க இந்தி எழுத்து அசைபடங்கள் பொருத்தம் இல்லை என்று சொன்னால், இந்திப் எழுத்துகளைப் பற்றிய விளக்கங்களாகிய மேற்கூறிய பக்கங்களை ஏன் நீக்க வேண்டும்? இவை நன்றாகத்தானே உள்ளன? த*உழவன் நீங்கள் தவறாக ஏதோ புரிந்துகொண்டு இப்பக்கங்கள் பற்றிய மாற்றங்களில் இயங்குவது போலத் தெரிகின்றது. புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.--செல்வா 15:49, 9 ஜூன் 2010 (UTC)
நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை.இந்தி எழுத்துக்களை நீக்குவேன் என்று நான் குறிப்பிடவில்லை.( வேறுபாடுகளை தான் களையணும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.)
விட்ட இடத்தில் தொடர இதில் நினைவுக்குறிப்புகளை இட்டுச்சென்றேன்.(இப்பவும் நான் என் வீட்டிலிருந்து இயங்க வில்லை.)
- இக்கொடி அமைப்பில் மாறுபாடுகளைச்செய்வது.(இதனை மட்டுமே அங்கு மாற்றுவதால், இங்கு நீக்க உள்ளேன்.)
- மற்றொன்று இந்தி எழுத்துகளிலும் வேறுபாடுகளைக் களைவது..(இதனை நீக்கும் எண்ணம் இல்லை.) எங்கெல்லாம் மாற்றங்கள் தேவைப்படுகிறதோ
எப்படத்தையும் விக்சனரியில் நான் பொதுவாக பதிவேற்றுவதில்லை. அப்படி பதிவேற்றினால் அது தற்காலிகமாகவே இருக்கும்.தெரன்சு வழிகாட்டியபடி, விக்கி ஊடக நடுவத்தில் தான் பதிவேற்றுவேன். (த*உழவன் 01:31, 10 ஜூன் 2010 (UTC))
- இக்கொடி, File:UK-US-CANADA-AUSTRALIA-NEW ZEALAND flags.gif என்ற கொடியாக உள்ளது. (த*உழவன் 06:33, 20 ஜூன் 2010 (UTC))