சாயரட்சை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சாயரட்சை(பெ)
- சாயங்காலம்
- கோயிலில் நடக்கும் மாலைப் பூசை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மீனாட்சியம்மன் கோயிலில் மாலையில் 'சாயரட்சை கட்டளை பூஜை’யை மதுரை ஆதீனம்தான் செய்யணும். ஆனால், கடந்த 10 வருடங்களாக இதைச்செய்யவே இல்லை (அருணகிரிக்கு அடுத்த சிக்கல்!, ஜூனியர் விகடன், 28-அக்டோபர் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- சாயங்காலம், அந்தி, மாலை, ரட்சை
ஆதாரங்கள் ---சாயரட்சை--- DDSA பதிப்பு + வின்சுலோ +