உள்ளடக்கத்துக்குச் செல்

அலைவாய்க்கரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலைவாய்க்கரை = கடற்கரை (seashore) திருச்சீரலைவாய் என்று திருசெந்தூருக்கு ஓர் பெயரும் உண்டு. அறுபடை வீடுகளில் அலைவாய்க்கரையில் உள்ளது இதுவே. அதனால் இப்பெயர் பெற்றது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைவாய்க்கரை&oldid=630401" இலிருந்து மீள்விக்கப்பட்டது