திருச்சீரலைவாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருச்சீரலைவாய் ,
- கடற்கரை ஓரம் அமைந்துள்ள திருத்தலமான திருச்செந்தூர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- (திருச்செந்தூர்) அலையடிக்கும் வாசலாக இருந்தமையால் அதற்கு அலைவாய் என்று பெயர். திருச்சீரலைவாய் என்று கல்வெட்டு. (திருச்சீரலைவாய், ஜெயமோகன்)
- திருச்சீரலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் சிறப்புப் பெயர்கள் பெற்ற திருச்செந்தூரில், ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி தேவர்களுக்கு அபயம் அளித்து, சூரபத்மன் முதலான அசுரர் சுற்றம் ஒழித்து வெற்றி வீரராக வீற்றிருக்கும் ஆலயத்தைப் பாண்டிய மன்னன் விஸ்தாரமாகக் கட்டுவித்துத் திருப்பணிகள் செய்தான் என்று சொல்லப்படுகிறது. (சக்தி விகடன், 12-ஜூன் -2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருச்சீரலைவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +