உள்ளடக்கத்துக்குச் செல்

பவுன் தங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு தூயத் தங்கக்கட்டி---இதிலிருந்து எடுத்துச் செய்யப்பட்ட பத்து கிராம் எடையுள்ள ஆபரணத் தங்கம் பவுன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பவுன் தங்கம், .

பொருள்

[தொகு]
  1. 8 கிராம் எடையுள்ள தங்கம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்

a gold piece weighing ten grams

விளக்கம்

[தொகு]
  • பவுன் + தங்கம் = பவுன் தங்கம்...மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன், பவுன், தோலா, பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள்...அதன்படி ஒரு பவுன் என்பது பத்து கிராம் எடை உள்ள தங்கமாகும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பவுன்_தங்கம்&oldid=1934187" இலிருந்து மீள்விக்கப்பட்டது