பவுன் தங்கம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பவுன் தங்கம், .
பொருள்
[தொகு]- 8 கிராம் எடையுள்ள தங்கம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
a gold piece weighing ten grams
விளக்கம்
[தொகு]- பவுன் + தங்கம் = பவுன் தங்கம்...மிகவிலை மதிப்புடைய தங்கத்தை விற்பனைக்கு வைக்கும்போது கிராம், சவரன், பவுன், தோலா, பிஸ்கட் என்று எடையை ஆதாரமாகக்கொண்டு வகைப்படுத்துவார்கள்...அதன்படி ஒரு பவுன் என்பது பத்து கிராம் எடை உள்ள தங்கமாகும்