turanian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- turanian, பெயர்ச்சொல்.
- துரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர்
- துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர்
- ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்
- யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர்
- turanian, உரிச்சொல்.
- துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த
- துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---turanian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி