குழு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குழு, பெயர்ச்சொல்.

  1. பலர் சேர்ந்த கூட்டம் (அணி), அல்லது பல பொருள்கள் சேர்ந்த ஒரு திரள்.
  2. கருத்தாலோ, பிற பண்புகளாலோ, உறவாலோ அல்லது ஏதோ ஓர் ஒற்றுமை கருதி ஒன்றாய் இருக்கும் அல்லது இயங்கும் ஒரு மக்கள் கூட்டம். பண்புகள் ஒன்ற்றுமையாலோ அல்லது வேறு காரணங்களுக்காக சேர்த்து எண்ணத்தக்க பல்பொருள் திரள்.
  3. பெண்கள் கூட்டம், மகளிர் சேர்ந்து இருக்கும் கூட்டம்
  4. அடங்காமை (குழுக்காலி என்றால் கட்டுக்கு அகப்படாது மாடு)
மொழிபெயர்ப்புகள்
  1. group, team, committee ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்-


( மொழிகள் )

ஆதாரங்கள் ---குழு--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குழு&oldid=1634110" இருந்து மீள்விக்கப்பட்டது